டூரிங் டாக்கிஸ் – சேரன்

எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்க்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இனம் மனிதர்குலமே.

அந்த கனவு நனவான, அடுத்தடுத்த கனவுகளை விதைத்த, அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான அற்புதமான அலாதியான அனுபவங்களை பற்றித்தான் இந்த புத்தகம்

உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகிறது

ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.

 250.00

Additional information

Weight 0.35 kg