Additional information
Weight | 0.330 kg |
---|
பார்க்காத படத்தின் கதை, நமது காலம், நமது ரசனை, பறவை பயணங்கள், உலக இசை பாடல், உலக கவிதை, என்று பல்வேறு தலைப்புகளில் எழுதிய தொடர்களின் தொகுப்பு.
திரைப்படம், இலக்கியம், இசை, கவிதை, வாழ்வியல், உணவு, நினைவுக்குறிப்புகள் என பல தளங்களில் விரிவடையும் எழுத்துக்கள் இவை. கலைநயமும், கவித்துவமும், நிஜமும் நிரப்பும் இவ்வெழுத்துக்கள் நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்க தூண்டுபவை.
₹ 250.00
Weight | 0.330 kg |
---|