Additional information
Weight | 0.33 kg |
---|
உலகின் எந்த மூலைக்குச் சென்று, எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும், அந்த தொப்புள்கொடி அறுத்து இரத்தம் உதிர்ந்த மண்ணின் வாசம் மூச்சைப் போல ஒட்டிக் கொண்டே இருக்கும். அப்படி தன் கிராமத்திற்கு மீண்டும் சென்று, அனுபவ ஈரம் கசிந்த தடத்தை கண்ணும் கண்ணீருமாய் எழுதியுள்ளார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
₹ 250.00
Weight | 0.33 kg |
---|