Description
நான் சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது,. புதுய எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, எல்லா எழுத்தாளர்களும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். சோஷியல் கமிட்மெண்ட் உள்ளவளாக இருக்க வேண்டும். சமூகப்பொறுப்பில்லாதவன் எழுத்தாளனாக ஒருபோதும் இருக்கமுடியாது.
மலையாளிகள் வாசிக்கவில்லையெனில் நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு ஒரு பெருமிதமுமில்லை.
– பால் சக்காரியா