மறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்

தன் பால்ய, பதின்பருவ ஞாபகங்களை எல்லோருக்கும் மாறாக மறக்க நினைக்கிறார். ஏன் எனில் அவை வலி மிகுந்த ரணங்கள். இப்போது தழும்புகள். தன் உடலில் உள்ள ரணத்தை தடவிப் பார்க்கவும், தழும்புகளை மறைத்து கொள்ளவுமான இளமைகால நினைவுகள் இதோடு விட்டொழியட்டும் என்று எழுதி தீர்த்தவைகளின் தொகுப்பு.

ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.

 300.00

Additional information

Weight 0.40 kg