மெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்

அதியசங்களைத் தேடும் கண்களும், அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனா, ஆசியா, ஆர்மீனியா, கென்யா, துபாய், பாலைவனங்கள் மற்றும் கேரளா என சுற்றி திரிந்து பல அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு.

 280.00

Additional information

Weight 0.35 kg