மேய்ப்பர்கள் – பவாசெல்லதுரை

இடது சாரி இயக்கங்களோடு தன் நாற்பது வருடங்களை கரைத்திருக்கும் பவா அதில் கண்டடைந்த தன் மேய்ப்பர்களாக பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, பேச்சாளர்களை, ஓவியர்களை, நாடகக்காரர்களை  களப்பணியாளர்களை நம் முன் கட்டுரைகளுக்கும் மேலான புனைவெழுத்தில் வடித்திருக்கிறார். 

 300.00

Additional information

Weight 0.340 kg