வரலாற்றுச் சலனங்கள்

1960-ல் எழுத்து பத்திரிகையில் வெளியான முதல் கட்டுரையிலிருந்து 1997-ல் லயம் பத்திரிக்கையில் வெளியான இறுதிக்கட்டுரை வரை, பிரமிள் எழுதிய ஏராளமான விமர்சனக்கட்டுரைகளில் இருந்து கலை, கலாச்சாரம்,வரலாறு, அரசியல், சமூகவியல்,சேகுவேரா இயக்கம், இலங்கைப் பிரச்சனை போன்றவை பற்றி எழுதிய கட்டுரைகள் மட்டும் இங்கே ‘வரலாற்றுச் சலனங்கள்’ என்ற நூலாக அவரின் உற்ற நண்பர் காலசுப்ரமணியனால் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

 300.00

Additional information

Weight 0.35 kg