விலகி ஓடிய காமிரா

புத்தகம் முழுக்க ஒரு பெரு வாழ்வின் நதி நீர் சுழித்து ஓடுகிறது. இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு, பரிசுத்தமாய் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்பனுபவங்களே கற்றுத் தந்திருக்கிறது.

 120.00

SKU: VB0067 Category:

Additional information

Weight 0.2 kg