வெயிலும் நிழலும்

1960-ல் ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியான முதல் கட்டுரையிலிருந்து 1997-ல் ‘லயம்’ பத்திரிக்கையில் வெளியான இறுதிக்கட்டுரை வரை, பிரமிள் எழுதிய ஏராளமான விபர்சனக் கட்டுரையிலிருந்து மொழி, இலக்கியம், இலக்கிய விமர்சனம், கலைக்கோட்பாடு, சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம் போன்றவை பற்றி எழுதிய கட்டுரைகள் மட்டும் இங்கே வெயிலும் நிழலும் என்ற தலைப்பில் அவரின் ஆத்மார்த்த நண்பர் காலசுப்ரமணியனால் நூலாகத் தொகுத்து தரப்பட்டுள்ளன.

 550.00

Description

இலங்கையிலு திருக்கோணமலையில் 1939-ல் பிறந்த தருமுசிவராம் பரமிள், ஒரு ஓவியராகவே தன் படைப்பியக்கத்தை ஆரம்பித்து 1960லிருந்து எழுத்து பத்திரிக்கையில் ஒரு கவிஞனாகவும், இலக்கிய விமர்சகனாகவும் மலர்ந்தார்.

Additional information

Weight 0.35 kg