அன்பின் முகத்தில் பச்சைத் தாவரம் வளர்கிறது

எல்லோரும் மெய்மையைக் கண்டடைவதிலும் அறிவியக்கத்திலும் மிகச் சுலபமாக விரிந்து விட்டிருக்கிற ஒரு காலத்தில் நவீன கவிஞனுக்கு அப்பால் உள்ள புனைவும் உணர்வெழுச்சிகளுக்குக் கவிதைகளும்தாம் இடம்பெறும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. இவை போன்ற கவிதைகளுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

 150.00

ISBN: 978-93-93725-66-0
Category:

Description

நமது கவிதை அச்சு வராத காலத்திலிருந்து யாப்பினைத் துறந்து உணர்ச்சி நிலையில் ஒரு உயரத்தைத் துறந்து 19,20 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் பெரும் யுத்தங்களுக்குப் பின்வந்த நவீன கவிதை தர்க்கங்களும் சண்டைகளும் தான் கவிதை என்ற நிலையில் சற்றே முந்தைய காலத்தில் ஒரு புனைவால் தான் கவிதை அழகாகிறது என்ற கோட்பாடு நிலவுகிறது.

Additional information

Weight 0.35 kg