Additional information
Weight | 0.16 kg |
---|
இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் பிரிவையும், இளமைக் கால ஈர்ப்பையும் வெளிப்படுத்துபவையாக உள்ளன. மேலும் இயற்கையின் சிறுசிறு அற்புத தருணங்களையும், எப்போதும் ஈரம் காயாமல் சுரந்து கொண்டிருக்கும் காதலையும் பேசுகிறார்.
‘‘மருந்தாக மட்டுமல்ல
என் காலங்கள் வடிக்கும்
குருதியாகவும்
நீதான் இருக்க வேண்டும்’’
₹ 100.00
Weight | 0.16 kg |
---|