அம்பட்டன் கலயம்

தொங்கும் குடலை சுருட்டி அடிவயிற்றுக்குள் திணித்துக் கொண்டு கடைசி வரிசையிலிருந்து கடைசி வரிசைக்கு கடைசி விளிம்பிலிருந்து கடைசி விளிம்பிற்கு கடைசி பேருந்திலிருந்து கடைசி ரயிலுக்கு கடைசி புயலிலிருந்து கடைசி கரைக்கு கடைசி தானியத்திலிருந்து கடைசி நிலத்திற்கு என ஓடிக் கொண்டிருக்கும் ஒருவனது கவிதைகள்தாம் பச்சோந்தியினது மூச்சிறைக்கும் இக்கவிதைகள்.

 80.00

Category:

Description

Additional information

Weight 0.13 kg