Additional information
Weight | 0.06 kg |
---|
காதலையும், பிரிவையும், அன்பையும், துரோகத்தையும் பேசும் பரமேஸ்வரியின் கவிதைகள் நம்பிக்கையையும் பேசுபவை. சொற்களில் சிறகைச் செய்யுமிவர், எழுதுகோலின் முனையில் நெருப்பையும் கொளுத்துபவர்.
எனக்கான வெளிச்சம் என்ற தனது முதல் கவிதை நூல் மூலம் பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
காயமுற்று விழுந்த புறாவின்
சிறகு தடவி
பயம் தணித்து
வலிக்காமல் தலை திருகும்
உன் மென்மைக்கும்
காதல் என்றுதான் பெயர்.
₹ 50.00
Weight | 0.06 kg |
---|