கடலோடு இசைத்தல்

சக்திஜோதியின் கவிதைகள் காதலின் ப்ரியங்களை, காதலின் வலிகளை கொண்டாடுபவை. மேலும் அவர் விடுதலையைப் பாடுகிறார். அந்த விடுதலை மூலம் யாரையும் காயப்படுத்துவதில்லை. ஆனால் அவருக்குள் இருக்கும் காயங்களையும் அன்பு கொண்டே ஆற்றிக் கொள்கிறார்

 90.00

SKU: VB0109 Category:

Additional information

Weight 0.13 kg