Additional information
Weight | 0.16 kg |
---|
பெண்ணின் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் பெரும் வலிகளையும், மெல்லிய உணர்வுகளையும், எளிமையாய் எடுத்துக் கூறும் இக்கவிதைகள் நில அரசியல், உணவு அரசியல், நீர் அரசியல் எனச் சமூகத்தின் இழிவுகளை நேரடியாக அரசியல் பேசும் கவிதைகளாக உள்ளன.
மாற்று
‘‘கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்
காம்ப்ளான்
பாட்டில்கள்…
ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக’’
₹ 100.00
Weight | 0.16 kg |
---|