Additional information
| Weight | 0.16 kg |
|---|
நீர்பாய்ச்சிய வயல், கிரிக்கெட் விளையாடும் மைதானமாகி பின்பு அடுக்குமாடியாகும் அவலங்களை தன் கவிதகைள் மூலம் மிக எளிமையாக பதிவிடுகிறார். வே.நெடுஞ்சழியன் அவ்வப்போது இருட்டில் அவசரத்திற்கு ஒதுங்கிய இடத்தையும் ‘‘சோடியம் விளக்கு’’ திருடிவிட்டது என்கிறார்.
தவிப்பு
‘‘அமைதியாக உறங்க முடியவில்லை
கல்லறையிலும்
சாலை விரிவாக்கம்’’
₹ 50.00
| Weight | 0.16 kg |
|---|



