Additional information
Weight | 0.16 kg |
---|
காதலின் துயரங்களை உருகி உருகி எழுதுகிறார். அதன் பிரிவை, அதன் துரோகத்தை, அதன் அவமானத்தை விட்டுவிட இயலாமல் நிலமெங்கும் சுமந்தலைகிறார். அவரின் அடிமனத் தரையில் தேங்கிக் கிடக்கும் வலிகளே இத்தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன.
‘‘பனிக்காலமோ
வெயில்காலமோ
அந்தக் காலங்களில்
கரைந்து கொண்டிருக்கிறது என் நாட்கள்
வெறுமையில் கசப்பேறிய வார்த்தைகளுடன்’’
₹ 100.00
Weight | 0.16 kg |
---|