Additional information
Weight | 0.06 kg |
---|
அலங்காரமற்ற அய்யனாரின் கவிதைகள் அன்பை பேசுபவை. வெறும் வார்த்தைகளால் செய்ய முடியாத அன்பை, வெறும் வார்த்தைகளால் தரமுடியாத நம்பிக்கையை ஒரு முத்தத்திலிருந்து பெறுகிறார்.
‘‘உதறி விழி திறக்கையில்
சன்னலருகில் சிறகுதிர்த்துப் படிந்திருந்தது
நிகழ் சிட்டுக் குருவி’’
₹ 60.00
Weight | 0.06 kg |
---|