Description
பத்து வயது சிறுமியின்
மனதில் விரியும் ஊலகின்
வண்ணங்களை கூட்டுகின்றன ஈக்கதைகள்.
மனிதர்களும் மற்ற ஊயிரினங்களும் ஈயற்றையும்
கலந்த ஊண்மையும் மெய்மையுமான கற்பனையின்
கிளிஞ்சல்களே ஈப்படைப்புகள்.
பதினைந்தே வயதான சிபிலா மைக்கேல் தான்
ஈக்கதைகளின் கதைச் சொல்லி
மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் சுகானா பதிமூன்று வயதைக் கடப்பதற்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது.