ஒன்பது காலைகள்

–ஒன்பது காலைகள்
மலைவாழ் சமூகத்திலிருந்து முதல் தலைமுறையாகப் படிக்க வந்த மாணவ மாணவிகளுக்கு ஒன்பது நாட்களில் வித்தியாசமான சில அனுபவங்கள் கிடைக்கின்றன. பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் ஒரு சிக்கலான சவாலைச் சந்திக்கிறார்கள். அது மட்டுமா? ஒரு இத்தாலிய மந்திரவாதியையும், கரீபியத் தீவு ஒன்றையும், அதில் சில புதிய நண்பர்களையும் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்புகள் மூலமாக இவர்கள் கற்றது என்ன? லட்சக் கணக்கில் செலவு செய்து போட்டியிட்ட எதிரணியை, பணமே செலவு செய்ய முடியாத இவர்கள் சவாலில் எதிர்கொண்டார்களா???

 200.00

Description

Additional information

Weight 0.25 kg