குட்டி யானை ஜோ

சிறாரின் உலகம் ரசனைகளால் நிரம்பப்பெற்றது. கதை கேட்கும்போது அவர்களது கற்பனைகள் சிறகடித்துப் பறக்கத் துவங்குகின்றன. இதுவரை மற்றவரின் கதைகளைச் சொல்லி வந்த கவிதா அத்தை இப்போது தன் எண்ணங்களைக் கதைகளாகச் செதுக்கி இருக்கிறார். இயற்கையை விரும்புதல், சுத்தம், சுகாதாரம், ஏலியன்களை எலிமையாக அறிமுகப்படுத்துதல் போன்ற நுட்பமான உணர்வுகளை மையப்படுத்தி அவர் எழுதியிரும் கதைகளைப் படிக்கும்போது கதை கேட்பதைப் போன்ற உணர்வ அளித்து மகிழ்விக்கிறது. என்றால் அது மிகையாது.

 120.00

Description

Additional information

Weight 0.25 kg