Description
அவன் யானையைக் கொல்லும்போது, என்னைக் கொல்லாதே. நான் உன் கனவு லட்சியம் நீ என்ன நம்பாமல் யார் நம்புவா? என்று சொன்னது அதுக்கு அந்தப் பையன், உன்னை யாரும் நம்பவும் இல்ல ஏத்துக்கவும் இல்லையே. உண்மையில இப்படி ஒன்னு இருக்காதுன்னு சொல்றாங்க, நான் என்ன செய்யறது? பெரும் கனவுகளுக்கு முன்னாடி உலகத்தில் மத்தவங்க இப்படிச் சொல்லாம இருந்ததே இல்ல. இப்படித்தான் சொல்லுவாங்க.