சிச்சுப்புறா

கேரளாவின் நிலம் நாவலிஸ்டான அல்கா தன்னுடைய படைப்பின் மூலம் மலையாள மனோரமா, வனிதா, மங்களம், தீபிகா, மலையாளம் நியூஸ் மாத்ரு பூமி, கேரள கௌமுதி என கேரளாவின் ஒட்டுமொத்த மீடியாவையும் தன்னை கவனிக்க வைத்திருக்கிறாள். கேரளா மட்டுமின்றி இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் என ஆங்கில இதழ்களும் அல்காவைப் பாராட்ட தவறவில்லை. ஒரு 12 வயது குழந்தையால் எழுதப்பட்ட உலகின் முதல் குழந்தைகளுக்கான நாவல் சிச்சுப்புறா.

 50.00

Description

Additional information

Weight 0.1 kg