Description
பூதக்கதைகளின் வழியாக குழந்தைகளை மகிழ்விக்கின்ற பல நூறு கதைகள் உலகம் எங்கும் உலவி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நாடகம் ஒரு குழந்தைகளுக்கான
எதிர் கதையாடலை முன் வைக்கிறது
எந்த பூதமும், எந்த தேவதையும் வந்து நம்மை காப்பாற்றாது என்பதையும் உனது சிந்தனையும்,செயலும் மட்டுமே
நம் வாழ்வின் சிக்கல்களை தீர்க்க உதவும்
என்பதையும் இந்த நாடகத்தின் மூலம் நான்
சொல்ல முயன்றிருக்கிறேன்.
₹ 70.00
பூதக்கதைகளின் வழியாக குழந்தைகளை மகிழ்விக்கின்ற பல நூறு கதைகள் உலகம் எங்கும் உலவி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நாடகம் ஒரு குழந்தைகளுக்கான
எதிர் கதையாடலை முன் வைக்கிறது
Weight | 0.75 kg |
---|