Description
தேவையற்ற பய உணர்வு, குழந்தைகளின் வாழ்நாள் முழுதும் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.
அதனால்தான் அவர்கள் பயப்படக்கூடிய விஷயங்களின் பின்னால் இருக்கும் உண்மையை முன்னிறுத்தி,
அச்சத்தைத் தெளிவிக்கும் சிறார் கதைகள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
பூச்சாண்டி முதல், பேய், இருட்டு என எதைப் பற்றியும் குழந்தைகள்
அஞ்சாமல் இருக்க வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.