Description
பிரச்சனைகள் வராதபடி எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுதான். ஆனால் வந்துவிட்டால் என்ன செய்வது இந்த இந்தப் பிரச்சனைகளை இப்படி இப்படித் தான் தீர்க்கவேண்டும் என்றெல்லாம் யாரும் சொல்லித்தர மாட்டார்கள். நாம்தான் முயற்சி செய்து தீர்க்க வேண்டும் அதற்கு உதவி செய்யும் முக்கிய நுட்பம்தான் மாத்தியோசி