Nammil Oruvar

மாற்றுத்திறனாளி குழந்தைகளை மையப்படுத்திய சிறார் கதைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. மாற்றுத் திறனாளிகளை இயல்பாக ஏற்றுக்கொண்டு, இயைந்து இணைந்து பயணிக்கும் சமுதாயம், இளைய தலைமுறையிலிருந்து தொடங்கினால், அந்த மாற்றம் நீடித்து நிலைபெறும் இந்தக் கருத்தியலை ஒட்டியே இப்புத்தகத்திலுள்ள சிறார் சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மாற்றுத்திறன் போற்றுதும்!!!

 200.00

Additional information

Weight 0.35 kg