Scottie

சிறாரின் மன உலகில் இடம் பிடித்துள்ள புனைவுக் கதாபாத்திரங்களில். யூனிகார்ன்களுக்குத் தனி இடம் உண்டு. 3+, 9+, 13+ என வெவ்வேறு வயது வரம்பில் அவை சார்ந்த சிறுகதைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. வாருங்கள்! யூனிகார்ன் உலகம் உங்களை வரவேற்கிறது.

 150.00

ISBN: 978-93-93725-77-6

Additional information

Weight 0.35 kg