Additional information
Weight | 0.2 kg |
---|
கிம் – கி – டுக், தகேஷி கிடானோ, அனுராக் காஷ்யப் போன்ற தவிர்க்க முடியாத சமகால உலக இயக்குனர்கனின் படங்களைக் குறித்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே நிகழ்திரை, மிக அற்புதமான திரைமொழியையும், மிக ஆழமான கருப்பொருளையும் கொண்ட திரைப்படங்கள் குறித்து நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.
₹ 130.00
Weight | 0.2 kg |
---|