Additional information
Weight | 0.35 kg |
---|
யாருக்கும் வாய்க்க கூடாத போரையும், குருதியையும், துக்கத்தையும் மட்டுமே புறச்சூழலாகக்கொண்டு அகவாழ்வினை படைக்கும் படைப்பாளிகளின் படைப்புகள் காத்திரமாக வெளிவந்திருக்கின்றன. அதை ரிஷான் ஷெரீப் தன் கைகளிலிருந்து சிந்திப் போகாமல் தமிழ் மொழிக்கு மாற்றியிருக்கிறார்.
₹ 200.00
Weight | 0.35 kg |
---|