அயல் மகரந்தச் சேர்க்கை

வழக்கமான தமிழ் புத்தகங்களிலிருந்து இத்தொகுப்பு மாறுபட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் நான் தேடித்தேடி வாங்க நினைக்கும் ஒரு புத்தகமாக இந்தத் தமிழ்புத்தகம் அமைந்திருக்கிறது. உண்மையின் சக்தியை, உண்மையின் புரிதலை, உண்மையின் பார்வைகளை இந்தப் புத்தகம் நமது கவனத்துக்குக் கொண்டு வருகிறது.
இத்தொகுப்பில் உள்ள நேர்காணல்கள் படைப்புகள் அனைத்துமே அந்த இலக்கியவாதிகளின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்கள்.

 300.00

Description

பெண்ணாக இல்லாமல் தாயாக முடியாது என்பது போல ஒரு சிறந்த வாசகனாக இல்லாமல் சிறந்த மொழிப்பெயர்ப்பாளனாக முடியாது. குப்புசாமி ரசனை மிகுந்த ஒரு சிறந்த வாசகன் என்பதையே அவருடைய மொழிபெயர்ப்புகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறது.