Additional information
Weight | 0.33 kg |
---|
நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை, சிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படித் துவங்குகிறார், ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் என்று. இக்கதை மாந்தர்கள் எளிமையானவர்களாக பாசாங்கற்றவர்களாக, வெள்ளந்தியாக இருக்கிறார்கள். இக்கதைகளின் வாயிலாக அவர்களோடு நெருங்கவும், வாஞ்சையாக கைக்குலுக்கவும் சில சமயங்களில் சேர்த்தணைத்துக் கொள்ளவும் முடிகிறது.
₹ 300.00
Weight | 0.33 kg |
---|