Additional information
Weight | 0.46 kg |
---|
பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத்து.
₹ 450.00
Weight | 0.46 kg |
---|