கவர்னரின் ஹெலிகாப்டர்

தனது சிந்தனையில், செயலில், தர்மத்தின் நிழலை ஒரு முறையேனும் அனுமதித்திராத எந்த மனிதனுக்கும் இனி இந்தப் பூமி நீர் கொடுக்காதிருக்கட்டும், அவனது செயலின் பலனை எல்லாம் அவனுக்கு கிடைக்கும் ஊற்று நீரை தீர்மானிக்கட்டும்.

தொகுப்பு முழுமையும் பரவிக் கிடக்கும் அளமும், மனிதமும் நாம் நம்மை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. கவர்னரின் ஹெலிகாப்டர்.

 200.00

SKU: VB0022 Category:

Additional information

Weight 0.25 kg