காட்டாறு

வாசகனின் கதை தேர்வும், கதையை துவக்கும் புள்ளியும் கதைகளுக்கு துவக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு கட்டிறுக்கமான வடிவத்தை தந்து உதவுகின்றன.
எல்லா கதைகளிலுமே சொன்னதை விட, சொல்லாததே அதிகம் இது வாசகனின் படைப்பு சக்தியின் மீது எழுத்தாளர் கொள்ளும் நம்பிக்கையும் மரியாதையும் சார்ந்தது.
ஆர்பாட்டம் இல்லாத அடங்கிய மெல்லிய குரலில் சொல்லப்பட்டுள்ள இக்கதைகள் வாசக மனதில் நேரடியாக
வலுவான தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன.

 80.00

Description

Additional information

Weight 0.15 kg