Additional information
Weight | 0.22 kg |
---|
நவீன காலத் தமிழ் இலக்கியதிலேயே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அதிலிருந்து அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையாக இடம் வேண்டுமானால் இதுபோன்ற கதைகளை இவர் எழுத வேண்டும்.
₹ 120.00
Weight | 0.22 kg |
---|