தடை செய்யப்பட்ட கதைகள்

தடை செய்யப்பட்ட கதைகள்’ எனும் இந்தத் தொகுப்பின் தலைப்பே இதில் அடங்கியுள்ள கதைகளைப் பற்றி எடுத்துரைக்கக் கூடியது. தமது அனுபவங்களினூடு எழுத்தாளர்கள் முன் வைக்கும் வாக்குமூலங்களே இதில் சிறுகதைகளாக உருவெடுத்திருக்கின்றன.
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் உங்களை வியப்பிலாழ்த்தும், இவ்வாறெல்லாம் உலகில் நடைபெறக் கூடுமா என்று திகைப்புறச் செய்யும். என்றாலும், உண்மைதான். இவ்வாறெல்லாம் இலங்கையிலும், உலகம் முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தக் கதைகள் எவையும் கற்பனையில் உருவெடுத்தவையல்ல.

 180.00

Description

Additional information

Weight 0.15 kg