Additional information
| Weight | 0.15 kg |
|---|
ஜெயந்தி சங்கர் கதைகள், இயம் கொண்டு, ஒரேயொரு டெம்ப்ளேட்டைக் கொண்டு அமைவதில்லை. இதில்தான் அவரது வெற்றி இருக்கிறது. உணர்வுகள், அவற்றின் சிக்கல்கள் எனக் கொண்டு போவதை ஒரு சட்டத்தில் அடைத்தல் வெகு சாத்தியம். அதனை மீறுவதற்கு எழுத்தில் வல்லமை வேண்டும். அவர் இயல்பாக இந்தச் சட்டங்களை மீறுகிறார்.
₹ 110.00
| Weight | 0.15 kg |
|---|


