பாலி

‘நிலத்தை ஆழ உழும்போது
உள்ளேயிருக்கும் பூச்சிகளை
இரையெடுக்க வயல் முழுவதும்
வெள்ளை வெள்ளையாய் வரும்
கொக்குகள் தம் நீண்ட அலகுகளால்
மண்ணைக் குத்திக் கிளறும்.
அதே கொக்கின்
லாவகத்தோடு
-தன் மண்ணின், மக்களின்.
-மன அடியாழத்துப் பிரச்சனைகளை
கொத்தி இலக்கியமாக அவர்களின்
மண் கவிச்சிமிக்க மொழியிலேயே
– நமக்கு தந்திருக்கும்
கவிப்பித்தனுக்கு மீண்டுமாய்
வாழ்த்துக்கள்.
கே.வி.ஷைல்ஜர்

 150.00

Description

‘நிலத்தை ஆழ உழும்போது
உள்ளேயிருக்கும் பூச்சிகளை
இரையெடுக்க வயல் முழுவதும்
வெள்ளை வெள்ளையாய் வரும்
கொக்குகள் தம் நீண்ட அலகுகளால்
மண்ணைக் குத்திக் கிளறும்.
அதே கொக்கின்
லாவகத்தோடு
-தன் மண்ணின், மக்களின்.
-மன அடியாழத்துப் பிரச்சனைகளை
கொத்தி இலக்கியமாக அவர்களின்
மண் கவிச்சிமிக்க மொழியிலேயே
– நமக்கு தந்திருக்கும்
கவிப்பித்தனுக்கு மீண்டுமாய்
வாழ்த்துக்கள்.
கே.வி.ஷைல்ஜர்

Additional information

Weight 0.15 kg