Additional information
Weight | 1.8 kg |
---|
கரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு.
இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை.
₹ 1,350.00
Weight | 1.8 kg |
---|