Description
ஜெகதீஷ்குமார் எழுதியது திடீர் புகழ் கதைகள் அல்ல. அவை நீண்ட காலம் வாழும் தன்மை கொண்டவை. இந்தத் தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலையம்சமும் வாகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக
சிந்திக்க வைக்கிறது. வேறு என்ன வேண்டும்?