Description
செந்தில் ஜெகன்நாதனின்
எழுத்துக்கள் உணர்வுகளும்,
உறவுகளும் குவிந்தவை.
இதற்கு முன்பு வண்ணநிலவனின்
எழுத்துக்களில்தான் நான்
இப்படி கரைந்திருக்கிறேன்,
செந்திலின் கதையில் வரும்
அப்பா என் அப்பாவையும்,
அவரது கதையில் வரும்
பருத்திப்புடவையில் என்
அம்மாவின் புடவை
வாசனையையும் உணர்கிறேன்.
அடுத்த பத்தாண்டுகளில்
இந்த எழுத்தின் வீரியமும்,
வசீகரமும் எதனாலும் மங்கப்
போவதில்லை. கலைஞனுக்கு அது
சாத்தியம். செந்தில் ஜெகன்நாதன்
நிஜமான கலைஞன்!
பவா செல்லதுரை