Additional information
Weight | 0.16 kg |
---|
மனித வாழ்வில் சோர்ந்துபோன நிமிடங்களை புத்துணர்ச்சியுடன் எழச் செய்பவை சிஹாபுதின் கதைகளின் சாரமாய் உள்ளது. இதற்குள் இடையூறாக எந்த ஒரு தத்துவமோ, வாகப்பாட்டிலலோ எக்கதைகளிலும் இல்லை. நம் வாழ்வின் நுட்பமான தருணங்களை நேர்த்தியாக சொல்கிறது. மலையாள மூலமான இந்நூலை அதன் அடர்த்தியும், சாரமும் குறையாமல் கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார்.
₹ 120.00
Weight | 0.16 kg |
---|