Additional information
| Weight | 0.19 kg |
|---|
உலகின் ஒரு கோடியிலுள்ள ஸ்வீடனைச் சேர்ந்தவர் பேர் லாகர் க்விஸ்ட். ஆனால் பல ஆண்டுகளாக ப்ரான்ஸ் மற்றும் இத்தாலியில் வசித்தவர். போர்க்காலத்தின் பதற்றத்தையும், நம்பிக்கை இழப்பையும் பதிவு செய்தது போலவே, காதலின் கொண்டாட்டத்தையும் பதிவு செய்தவர். லாகர் க்விஸ்டின் எழுத்து, அடிப்படை பிரச்சனைகள் சார்ந்தது. கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தது. நம்பிக்கையின் தேவை மற்றும் நம்பிக்கையின்மையின் நிர்பந்தம் குறித்தது.
₹ 150.00
| Weight | 0.19 kg |
|---|



