வேலராமமூர்த்தி கதைகள்

 350.00

Description

கரிசல் காட்டு பூமியான ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் பிறந்தவர். அப்பா வேலுசாமி தேவர் – அம்மா லஷ்மி அம்மாள். கல்லூரிப் படிப்போடு ராணுவத்துக்குப் போனவர். தனித்த எழுத்து பாணியைத் தனக்கென ப்ரத்யேகமாய் வைத்திருக்கும் வேலராமமூர்த்தியின் படைப்புகள் கல்லூரிப் பாடங்களாகவும், ஆய்வுப் பாடங்களாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தில் பணி நிறைவு பெற்று சில ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றிய வேலா திரைத்துரையிலும் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Additional information

Weight 0.35 kg
Dimensions 00 × 14 × 21 cm