Usen Boltin Kalgal

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர். வசிப்பது சென்னை. 1996-ஆம் ஆண்டு முதல் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார்.

இந்நூல் இவரின் இரண்டாம்
சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு: உள்நாக்குகள்
மாநாட்டின் பதினான்கு
தீர்மானங்கள் (2010). கவிதை நூல்கள்: பூமத்திய வேர்கள் (2003), குழிவண்டுகளின் அரண்மனை (2009), அதிகாலையும் என் குதிரையும் (2022).

 200.00

ISBN: 9789393725554

Additional information

Weight 0.35 kg