’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்

தமது தாய்நாடு, வாழ்வியல் கலாசாரம், சுற்றுச் சூழல்கள், சொந்த பந்தங்கள், பழகிய மொழிகள்என அனைத்தையும் கை விட்டுச் செல்ல நேரும் புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும் தமது வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையை எட்டும் வரை அனுபவிக்க நேரும் வலிகள், வேதனைகள், காயங்கள், சங்கடங்கள், அவமானங்கள், வன்முறைகள் எவருக்கும் தெரியாது. ’நிலவியலின் துயரம்’ அதைத்தான் எடுத்துரைக்கிறது.

 250.00

Category:

Additional information

Weight 0.35 kg