Additional information
Weight | 0.24 kg |
---|
இந்த மானாவாரி மனிதர்களில் இவர் ஊரிலுள்ள தண்ணீர் பிரச்சனை அழுத்தமான குறியீடாகவே வலிமை பெறுகிறது. மனிதர்களின் அனைத்துப் போராட்டங்களையும் எதிரொலிக்கும் அர்த்தமாகவும் ஆகிவிடுகிறது. முக்காலத்தையும் கடந்து எக்காலத்திலும் நிலைபெறும் இலக்கியமாக இந்தப் படைப்பு உயர்வதற்கு இதுவே சாத்தியமாகிறது.
₹ 150.00
Weight | 0.24 kg |
---|