ராஜ வனம்

வாழ்வின் சுவாரஸ்யமே தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலைகளோடு விலங்குகள், மரம்,செடி கொடிகள், பறவை பட்சிகளென தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. இப்பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய்த் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும்.

 70.00

Category:

Description

Additional information

Weight 0.15 kg